LRC歌词
கடவுளே
தேவியே
ஆவியே
சகலமும்
நீயே
பல்லவி
ஓ தொடுதல நா பாக்க
எந்தக் கடவுள நா கேக்க..
ஏ இருதயப் பூங்காத்த
நீ தாலாட்டக் கைகோத்த...
ஓ மூச்சில்
நா பாத்தேன்
ஏ கடவுள் வாசத்த..
ஏ உசுருக்கு பார்வ நீ!
ஏ தனிமையில் காயுற
ஒதட்டுக்கு ஈரம் நீ!
ஏ உள்ளங்கை ரேக நீ - அட
வெட்டுப்பட்டு மாயமா
கையவிட்டுப் போற நீ
அனுபல்லவி:
உச்சந்தல கோதல
உணராத நொடியில
கண்ணில்லன்னு
தவிக்கிறேன்டீ..
துடிக்கிறன்டீ..
மல்லிவாசம் பிரிஞ்சதும்
ரெண்டு பக்கம் எரிஞ்சிடும்
கொள்ளிக்கட்ட ஆகுறன்டீ..
வேகுறேன்டீ..
வாசம் மட்டும் அறிஞ்சேன் - ஏ
மனக்கண்ணில்
ஓ மொகம் தெரிஞ்சேன்
சாமிபோல உணர்ந்தேன்
ஒன்னக் கும்பிடத்தான்
கையத்தூக்கி
கையவிட்டுத் தொலைச்சேன் டீ...
ஏ உசுருக்கு பார்வ நீ!
ஏ தனிமையில் காயுற
உதட்டுக்கு ஈரம் நீ!
ஈரம் நீ ....
சரணம்:
வெயில் காலத்தில்
கொதிச்சேன் அனலா - நீ
முந்தானைய புடிச்ச நெழலா
மழை தந்த கொட நீ
மடங்குறதும் சரியா?
சொல் சரியா!
தெனம் கோயிலில்
அடிக்கிற மணியா..
ஒரு ஆறுதல்..
கொடுக்கிற மடியா..
அமஞ்சவதான் நீ
மறைஞ்சதுதான் மொறையா?
இது மொறையா!
ஏ உசுர தெறந்தயேடி
ஒரு சாவியாத்தான் இருந்து..
ஏ கனவ ஒடச்சி எங்கோ நீ
பறந்தியேடி மறந்து
ஏ இல்லாத காதலத்தான்
வாடகையா தந்து வச்ச..
நீ இல்லாத ஒலகம் மட்டும்
குருட்டு கண்ணில்
தெரிய வச்ச..
கைநீட்டி தேடுறப்போ
கைபுடிச்ச தேவத நீ
கைவிட்டுப் போனதுமே
அந்தரத்தில் தொங்குறன்டீ!
நா அந்தரத்தில் தொங்குறன்டீ..
இறுதி பல்லவி:
ஏ உசுருக்கு பார்வ நீ!
ஏ தனிமையில் காயுற
உதட்டுக்கு ஈரம் நீ!
ஏ உள்ளங்கை ரேக நீ - அட
வெட்டுப்பட்டு மாயமா
கையவிட்டுப் போற நீ
தோழியே கடவுளே
文本歌词
推荐音乐
-
张艺兴 2.93 MB 03:11
-
Apink 2.97 MB 03:14
-
张真源 3.46 MB 03:46
-
顾焕gkuank 3.16 MB 03:26
-
微醺卡带 3.59 MB 03:54
-
夏火ww 3.9 MB 04:15
-
大橘子 3.34 MB 03:38
-
吴建豪 2.72 MB 02:58
-
梦境里的算法official 4.12 MB 04:30
-
白允y 3.09 MB 03:22
-
沈亦风 3.14 MB 03:25
-
ProdbyMend 3.25 MB 03:33
-
卢苑仪 2.67 MB 02:54
-
夏火ww 3.26 MB 03:33
-
梦境里的算法 3.52 MB 03:50
-
纯爱高冷女神 3.92 MB 04:16
-
洋澜一 3.58 MB 03:54
































