LRC歌词
காயம் தான் ஆறாதே பெண்ணே
காதல் தான் மாண்டு போனாலும்
கனவெல்லாம் நீ தானே பெண்ணே
பெண் இதயம் படுகுழி என்றாலும்
ஆழம் தான் அறிந்தவன் யார் இங்கே
மழையாய் நீ கண்ணீர் விட்டாலும்
உன் கண்ணீர் துடைப்பார் யார் இங்கே
சிறகெல்லாம் உடைந்த நிலையில்
சிறை ஒன்று எதற்கு என்பேன்
பார்வை தான் இழந்த நிலையில்
பாதை தான் கருப்பு என்றேன்
இது என்ன கிரகம்
அடி தினம் தினம் என்னுள் மரணம்
என் வயதோ அறியா பருவம்
நான் வரைந்தது உன் திரு உருவம்
நான் சொல்ல முடியாத துன்ப துயர் தாண்டி
பாதை அறியாத சின்னன் சிருசாகி
தன்னம் தனியாக தட்டு தடுமாறி
சிந்தை அழியாத நித்தம் உன்னை தேடி
என்னுள் இனம் புரியாத மாற்றம்
நான் கண்டது வெறுமனே ஏமாற்றம்
நீ போட்டது எல்லாம் வெளி வேஷம்
என் இளமைக்கு வந்த ஒரு போராட்டம்
இப்போ தணிய தவிக்க
உன்ன நினைச்சு உருக
தினம் கண்ணீரை வடிக்க
நானும் செத்து பிழைக்க
என் மனசு வலிக்க
தினம் தண்ணி அடிக்க
கொஞ்சம் கிறுக்கு புடிக்க
நானும் இருளில் நடக்க
உன்னை குற்றம் கூற ஒரு ஆசையில்லை
என் மனச விட்டு வலி போகவில்லை
நான் நித்தம் எழுத ஒரு பாடல் இல்லை
இன்னும் எழுத எழுத வரி போத வில்லை
பூ மீது நீயும் நடக்க
தீ மீது நானும் நடக்க
சிலையாக நானும் வடிக்க
சிலுவையிலே நீயும் அடிக்க
இதழை நான் தொட்டு பறிக்க
வேரோடே என்னை சரிக்க
அன்பே நீ என்னை மறக்க
நான் இங்கே உலகை வெறுக்க
வலி மட்டும் மீதமா
இல்லை காதல் செய்தால் பாவமா
விழி மட்டும் ஈரமா
இல்லை நினைக்க நினைக்க கீதமா
கடவுள் கூட இப்போ பூமி வந்தால்
இங்க தாடி மட்டும் தா மிச்சம்
குரங்கு கையில் ஒரு மாலை போல
ஆன் வாழ்கை அழிந்த்தான் மிச்சம்
என்ன சொன்னாலும் மாற்ற முடியாது
வளையும் வாளையும் நிமிர்த்த முடியாது
கிழக்கின் சூரியன் தேட்கில் உதிக்காது
கழுதை என்றும் ஒரு வாசம் அறியாது
கடந்த காலம் எல்லாம் மறந்து போச்சு
நடந்த நாடகம் முடிஞ்சு போர்ச்சு
வந்த பாதையும் மறந்து போச்சு
நம் காதல் கதையும் இப்போ வருஷம் ஆர்ச்சு
文本歌词
推荐音乐
-
Alan Walker 1.84 MB 02:00
-
Apink 2.97 MB 03:14
-
张艺兴 2.93 MB 03:11
-
微醺卡带 3.59 MB 03:54
-
六小乐 3.12 MB 03:24
-
吴建豪 2.72 MB 02:58
-
DinDin 3.13 MB 03:24
-
ProdbyMend 2.9 MB 03:10
-
TOP登陆少年组合 2.9 MB 03:09
-
Sixteen 3.5 MB 03:49
-
纯爱高冷女神 3.94 MB 04:18
-
王大泽 2.65 MB 02:53
-
ProdbyMend 3.28 MB 03:34
-
大橘子 3.34 MB 03:38
-
天冷冷 2.93 MB 03:12
-
梦境里的算法official 3.13 MB 03:24
-
沈亦风 3.14 MB 03:25
































